தமிழ் நிபந்தனை யின் அர்த்தம்

நிபந்தனை

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றைச் செய்வதற்கு அல்லது செய்யாமலிருப்பதற்கு முன்வைக்கும் அல்லது விதிக்கும் வரையறை.

    ‘பணம் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை’
    ‘சில நிபந்தனைகளின் பேரில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்’
    ‘எங்கள் கோரிக்கைகளை எந்த நிபந்தனையும் இல்லாமல் நிர்வாகம் ஏற்க வேண்டும்’