தமிழ் நிமிடம் யின் அர்த்தம்

நிமிடம்

பெயர்ச்சொல்

  • 1

    அறுபது வினாடிகள் கொண்டதும், ஒரு மணியின் அறுபது பகுதிகளில் ஒரு பகுதியாக இருப்பதுமான கால அளவு.