தமிழ் நியமம் யின் அர்த்தம்

நியமம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு நியதி.

    ‘மனிதன் இயற்கை நியமங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவனாக இருக்கிறான்’

  • 2

    அருகிவரும் வழக்கு (பூஜை முதலியவற்றில் வழிவழியாக) கடைப்பிடிக்கப்படும் முறை.

    ‘பூஜை நியமங்கள்’