தமிழ் நியாயப்படுத்து யின் அர்த்தம்

நியாயப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (பிறர் ஏற்றுக்கொள்ளாத தன்னுடைய செயல், நடத்தை) நியாயமானதுதான் என்று பிடிவாதத்துடன் கூறுதல்.

    ‘அவர் தான் எடுத்த முடிவுகளை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்’
    ‘பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதாக அண்டை நாட்டு அதிபரைப் பத்திரிகைகள் கண்டித்தன’