தமிழ் நியாய விலைக் கடை யின் அர்த்தம்

நியாய விலைக் கடை

பெயர்ச்சொல்

  • 1

    (அரசினால் நடத்தப்பட்டு) நிர்ணயிக்கப்பட்ட விலையில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடை.