தமிழ் நிர யின் அர்த்தம்

நிர

வினைச்சொல்நிரக்க, நிரந்து

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (எச்ச வடிவங்களில் வரும்போது) (பாத்திரம் போன்றவை) நிறைதல்.

    ‘பாலைப் படி நிரக்க அளந்து ஊற்றினாள்’

  • 2

    வட்டார வழக்கு பங்கிடுதல்.

    ‘இருப்பதை எல்லோருக்கும் நிரந்து கொடு’