தமிழ் நிர்க்கதி யின் அர்த்தம்

நிர்க்கதி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஆதரவற்ற நிலை.

    ‘எங்களை அரசும் கவனிக்கவில்லை; நாங்கள் நிர்க்கதியாக நிற்கிறோம்’