தமிழ் நிர்த்தாட்சண்யம் யின் அர்த்தம்

நிர்த்தாட்சண்யம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பரிவோ இரக்கமோ அற்ற தன்மை.

    ‘எனக்கு உதவிசெய்ய முடியாது என்று அவர் நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிட்டார்’
    ‘அவருடைய நிர்த்தாட்சண்யமான போக்கு’
    ‘அவர் குரலில் நிர்த்தாட்சண்யம் வெளிப்பட்டது’