தமிழ் நிர்த்தூளி யின் அர்த்தம்

நிர்த்தூளி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (சண்டை, கலாட்டா போன்றவற்றால்) ஒரு இடத்தில் காணப்படும் இரைச்சலும் குழப்பமும் கூடிய நிலைமை.

    ‘சொத்தில் தன் பங்கைக் கேட்டு தம்பி வீட்டில் நிர்த்தூளி செய்கிறான்’