தமிழ் நிரந்தரக் கழிவு யின் அர்த்தம்

நிரந்தரக் கழிவு

பெயர்ச்சொல்

  • 1

    (முன்பு வருமான வரியைக் கணக்கிடும்போது) மொத்த வருமானத்தில் எல்லோருக்கும் பொதுவாக விலக்கு அளிக்கப்பட்ட தொகை.