தமிழ் நிர்ப்பந்தி யின் அர்த்தம்

நிர்ப்பந்தி

வினைச்சொல்நிர்ப்பந்திக்க, நிர்ப்பந்தித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஒன்றைச் செய்தே தீர வேண்டும் என்று ஒருவரை நெருக்குதல்; கட்டாயப்படுத்துதல்.

    ‘எனக்குப் பிடிக்காத வேலையில் சேர என்னை ஏன் நிர்ப்பந்திக்கிறீர்கள்?’
    ‘இந்த வாக்குமூலத்தைக் கொடுக்கும்படி நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டீர்களா என்று நீதிபதி கேட்டார்’