தமிழ் நிரம்ப யின் அர்த்தம்

நிரம்ப

வினையடை

  • 1

    அதிக அளவில்; நிறைய.

    ‘இந்த இரண்டு கதைகளுக்கும் இடையில் வேறுபாடு நிரம்ப உள்ளது’
    ‘பை நிரம்பக் காய்கறிகள் வாங்கிவந்தார்’