தமிழ் நிர்மாணம் யின் அர்த்தம்

நிர்மாணம்

பெயர்ச்சொல்

 • 1

  கட்டி உருவாக்கும் செயல்; கட்டுமானம்.

  ‘அனல் மின்நிலைய நிர்மாணப் பணிகள்’
  ‘கனரகத் தொழிற்சாலைகள் நிர்மாணத்தில் அதிக முதலீடு செய்வதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று பிரதமர் நேரு கருதினார்’
  ‘கோயில் நிர்மாண வேலை துரிதமாக நடந்துவருகிறது’
  ‘நாடக அரங்க நிர்மாணம்’