தமிழ் நிர்மாணி யின் அர்த்தம்

நிர்மாணி

வினைச்சொல்நிர்மாணிக்க, நிர்மாணித்து

  • 1

    கட்டுவதன்மூலம் உருவாக்குதல்; அமைத்தல்.

    ‘அரசர்கள் புதிய தலைநகரங்களையும் தலைநகரங்களில் கோயில்களையும் நிர்மாணித்தார்கள்’