தமிழ் நிர்மூலம் யின் அர்த்தம்

நிர்மூலம்

பெயர்ச்சொல்

  • 1

    எதுவும் எஞ்சாத அழிவு.

    ‘இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் ராணுவம் நிகழ்த்திய தொடர் தாக்குதலால் ஜெர்மன் நகரங்கள் நிர்மூலம் ஆயின’
    ‘சூதாட்டத்தால் அவன் வாழ்க்கையே நிர்மூலம் ஆகிவிட்டது’