தமிழ் நிரல் யின் அர்த்தம்

நிரல்

பெயர்ச்சொல்

 • 1

  உயர் வழக்கு வரிசை.

 • 2

  கணிதம்
  (அணியில்) ஒன்றின் கீழ் ஒன்றாக அமைந்துள்ள எண்களின் வரிசை.

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு கணிப்பொறியை இயக்குவதற்கான அடிப்படைக் கட்டளைகள் நிறைந்த தொகுப்பு.