தமிழ் நிரல்பட யின் அர்த்தம்

நிரல்பட

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு வரிசைப்படி.

    ‘நடந்த நிகழ்ச்சிகள் நிரல்படத் தரப்பட்டுள்ளன’