தமிழ் நிரவல் யின் அர்த்தம்

நிரவல்

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    ஒரு பாட்டின் வரியைச் சொற்களின் இடம் மாறாமல் அதற்கான ராகத்தின் லட்சணத்தைக் காட்டும் விதத்தில் விரிவாகப் பயன்படுத்தும் முறை.

    ‘நிரவல், ஸ்வரம் எல்லாம் விஸ்தாரமாக இருந்தன’