தமிழ் நிர்வாகம் யின் அர்த்தம்

நிர்வாகம்

பெயர்ச்சொல்

 • 1

  (அரசாங்கம், அமைப்பு போன்றவற்றைக் குறித்து வரும்போது) முறைப்படுத்தி மேற்பார்வையிடும் செயல்பாடு; ஆட்சிப் பொறுப்பு.

  ‘நாட்டு நிர்வாகம்’
  ‘நிர்வாக அதிகாரி’
  ‘நிர்வாக மேதை’

 • 2

  (நிறுவனம், தொழிற்சாலை போன்ற அமைப்புகளில்) அதிகாரம் செலுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் பொறுப்புடைய குழு.

  ‘தொழிற்சாலை நிர்வாகம் ஊதிய உயர்வு அளிக்கத் தீர்மானித்தது’