தமிழ் நிர்வாகி யின் அர்த்தம்

நிர்வாகி

பெயர்ச்சொல்

  • 1

    (தொழிற்சாலை, நிறுவனம் போன்ற ஒரு அமைப்பை) நிர்வாகம்செய்பவர்.

    ‘ஒரு நல்ல நிர்வாகிக்கு வேண்டிய திறமைகள் உன்னிடம் இருக்கின்றன’
    ‘கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது’