தமிழ் நிரவு யின் அர்த்தம்

நிரவு

வினைச்சொல்நிரவ, நிரவி

  • 1

    மேடுபள்ளமாக உள்ள இடத்தைச் சமதளமாக்குதல்; சமப்படுத்துதல்.

    ‘பள்ளங்களில் மண்ணைக் கொட்டி நிரவிவிட்டார்’