தமிழ் நிராகரி யின் அர்த்தம்

நிராகரி

வினைச்சொல்நிராகரிக்க, நிராகரித்து

  • 1

    ஏற்க மறுத்தல்; அங்கீகரிக்காமல் விலக்குதல்.

    ‘உறுப்பினர்களின் கோரிக்கைகளைத் தலைவர் நிராகரித்துவிட்டார்’
    ‘கடைசித் தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்’