தமிழ் நிராதரவு யின் அர்த்தம்

நிராதரவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    ஆதரவு இல்லாத நிலை.

    ‘சுனாமியால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் நிராதரவாக நிற்கின்றன’
    ‘மூதாட்டியின் நிராதரவான நிலை மனத்தை வருத்துகிறது’