தமிழ் நிராயுதபாணி யின் அர்த்தம்

நிராயுதபாணி

பெயர்ச்சொல்

  • 1

    (தற்காத்துக்கொள்ள) ஆயுதம் வைத்திருக்காதவர்.

    ‘போர்க்களத்தில் நிராயுதபாணியாக நிற்பவரைக் கொல்வது போர்முறைக்கு எதிரானது’