தமிழ் நிருபர் யின் அர்த்தம்

நிருபர்

பெயர்ச்சொல்

  • 1

    (பத்திரிகை, வானொலி போன்றவற்றின் சார்பாக) பல இடங்களுக்குச் சென்று நேரடியாகச் செய்திகள் சேகரிக்கும் பணியைச் செய்பவர்.

    ‘தொலைக்காட்சி நிருபர்’
    ‘ஆங்கில நாளேட்டின் நிருபர்’