தமிழ் நிரூபணம் யின் அர்த்தம்

நிரூபணம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (நடந்த நிகழ்ச்சியை அல்லது ஒரு கூற்றை) உறுதியாக நிறுவும் ஒன்று; மெய்ப்பிக்கும் சான்று.

    ‘இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சியின் பலத்தை நிரூபணம் செய்கின்றன’
    ‘இவரும் திருட்டுக்கு உடந்தையாக இருந்தார் என்பது நிரூபணமாகவில்லை’