நிரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நிரை1நிரை2

நிரை1

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  கணிதம்
  (அணியில்) அடுத்தடுத்துக் கிடைமட்டமாக அமையும் எண்களின் வரிசை.

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு வரிசை.

  ‘மாணவர்கள் எல்லோரையும் நிரையாக வரும்படி ஆசிரியர் கூறினார்’
  ‘புத்தக நிரை குழம்பிப்போயிருக்கிறது’
  ‘மைதானத்தைச் சுற்றி ராணுவம் நிரைகட்டி நின்றது’
  ‘அதிபரை வரவேற்க வழியெல்லாம் மக்கள் நிரையாக நின்றனர்’

நிரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நிரை1நிரை2

நிரை2

பெயர்ச்சொல்-ஆக

இலக்கணம்