தமிழ் நிற்க யின் அர்த்தம்

நிற்க

இடைச்சொல்

  • 1

    (கடிதத்தில்) ஒரு செய்தி முடிந்து அடுத்து வேறொரு செய்தி ஆரம்பிக்கிறது என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘நீ சென்னை சென்று வேலையில் சேர்ந்திருப்பாய். நிற்க, இங்கு நேற்று அடித்த காற்றில் நம் வீட்டுக் கூரை சரிந்துவிட்டது’