தமிழ் நிறக்குருடு யின் அர்த்தம்

நிறக்குருடு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நிறத்துக்கும் மற்றொரு நிறத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இனம்காண முடியாத பார்வைக் குறைபாடு.