தமிழ் நிறப்பிரிகை யின் அர்த்தம்

நிறப்பிரிகை

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    ஒளிக்கதிர் முப்பட்டகத்தின் வழியாகச் செல்லும்போது அல்லது திரவம் போன்றவற்றில் பிரதிபலிக்கும்போது பல்வேறு வண்ணங்களாகப் பிரியும் நிகழ்வு.

    ‘நிறப்பிரிகையின்போது கிடைக்கும் வண்ணங்களின் தொகுப்பு நிறமாலை ஆகும்’