தமிழ் நிறமாக யின் அர்த்தம்

நிறமாக

வினையடை

  • 1

    (ஒருவரின் உடல் நிறத்தைக் குறித்து வரும்போது) சிவப்பு அல்லது வெளிர் நிறம்.

    ‘பெண் நிறமாக இருக்கிறாள்’