தமிழ் நிறமாலை யின் அர்த்தம்

நிறமாலை

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    ஒளி முப்பட்டகக் கண்ணாடியை ஊடுருவிச் செல்லும்போது ஏற்படும் (ஊதாவிலிருந்து சிவப்புவரை உள்ள) நிறத் தொகுப்பு.