தமிழ் நிறமி யின் அர்த்தம்

நிறமி

பெயர்ச்சொல்

  • 1

    (தோல், முடி, இலை முதலியவற்றுக்கு) நிறம் தரும் இயற்கையான நுண் பொருள் அல்லது (பொருளுக்கு) நிறம் கொடுக்கும் நுண்ணிய வேதிப்பொருள்.