தமிழ் நிறவெறி யின் அர்த்தம்

நிறவெறி

பெயர்ச்சொல்

  • 1

    மனிதர்களில் சில இனத்தினர் உடலின் நிற அடிப்படையில் தங்களை உயர்வானவர்களாகக் கருதிப் பிற நிறத்தவரைத் தாழ்வாக நடத்தும் போக்கு.