தமிழ் நிறவேற்றுமை யின் அர்த்தம்

நிறவேற்றுமை

பெயர்ச்சொல்

  • 1

    மனிதர்களின் உடல் நிறத்தைக் கொண்டு உயர்வு தாழ்வு என்று வேற்றுமை கற்பிக்கும் போக்கு.

    ‘‘இந்தியாவில் நிறவேற்றுமை கிடையாதா?’ என்று என் வெளிநாட்டு நண்பர் கேட்டார்’