தமிழ் நிறுத்தம் யின் அர்த்தம்

நிறுத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (பேருந்து) பயணிகளை ஏற்றிக்கொள்ளவும் இறக்கிவிடவும் ஏற்படுத்தப்பட்ட இடம்.

    ‘அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொள்கிறேன்’