தமிழ் நிறுத்தி யின் அர்த்தம்

நிறுத்தி

வினையடை

  • 1

    தகுந்த இடைவெளி விட்டு; மெதுவாக.

    ‘பாடத்தைச் சற்று நிறுத்திப் படி’
    ‘நெல்லை நிறுத்தி அளந்து போடு’