தமிழ் நிறுவனம் யின் அர்த்தம்

நிறுவனம்

பெயர்ச்சொல்

  • 1

    ஊழியர், தொழிலாளர் முதலியோரைக் கொண்டு வியாபாரம், சேவை முதலியவற்றை மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.

    ‘ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் அவர் வேலை செய்கிறார்’
    ‘எங்கள் நிறுவனம் தன் தொழிலாளர்களுக்கு அதிக ஊக்கத்தொகை அளிக்க முன்வந்துள்ளது’
    ‘தனியார் கல்வி நிறுவனங்கள்’