தமிழ் நிறுவனர் யின் அர்த்தம்

நிறுவனர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு அமைப்பைத் தொடங்கியவர்.

    ‘தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று கட்சியின் நிறுவனர் அறிவித்தார்’
    ‘நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் நிறுவனரே அதன் வேந்தராகவும் இருந்துவருகிறார்’