தமிழ் நிறைகுடம் யின் அர்த்தம்

நிறைகுடம்

பெயர்ச்சொல்

  • 1

    நிறைய விஷயங்கள் தெரிந்திருந்தும் அடக்கமாக இருப்பவர்.

    ‘பொறுமையாக எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் அவர் ஒரு நிறைகுடம்’