தமிழ் நிறைந்த யின் அர்த்தம்

நிறைந்த

பெயரடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பூரணமான.

    ‘நாளைக்கு நிறைந்த அமாவாசை; வியாபாரம் தொடங்க அருமையான நாள்’
    ‘இன்று நிறைந்த நாள்; தாராளமாகத் தட்டு மாற்றிக்கொள்ளலாம்’