தமிழ் நிறைமாதம் யின் அர்த்தம்

நிறைமாதம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு முழு வளர்ச்சி அடைந்த குழந்தையைப் பெற்றெடுக்கும் பத்தாவது மாதம்; பிரசவ மாதம்.

    ‘அவள் நிறைமாதமாக இருக்கிறாள்’
    ‘நிறைமாதக் கர்ப்பிணியை வெயிலில் அலையவிடாதே’