தமிழ் நிறைவுவிழா யின் அர்த்தம்

நிறைவுவிழா

பெயர்ச்சொல்

  • 1

    (பல நாட்களாக அல்லது பல பிரிவுகளாக நடந்துவந்த நிகழ்ச்சி) முடிவுபெறும் நாளில் நிகழ்த்தப்படும் விழா.

    ‘ஒரு மாதமாக நடைபெற்றுவரும் கலைநிகழ்ச்சிகளின் நிறைவு விழா இன்று நடக்கும்’