தமிழ் நிலச்சீர்திருத்தம் யின் அர்த்தம்

நிலச்சீர்திருத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (இந்தியாவில்) நில உடைமையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை.