தமிழ் நிலத்தடி நீர் யின் அர்த்தம்

நிலத்தடி நீர்

பெயர்ச்சொல்

  • 1

    பூமியின் அடியில் இருக்கும் நீர்.

    ‘ஆழ்துளைக் கிணற்றின் மூலம் நிலத்தடி நீரை எடுத்து விவசாயத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்’