தமிழ் நிலநடுக்கம் யின் அர்த்தம்

நிலநடுக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (கண்டத்தட்டுகள் மோதிக்கொள்வதால்) பூமியின் மேல்பரப்பு அடையும் அதிர்வு.

    ‘பத்து வினாடி நீடித்த நிலநடுக்கத்தால் பொருட்சேதம் எதுவும் இல்லை’