தமிழ் நிலநடுக்கோடு யின் அர்த்தம்

நிலநடுக்கோடு

பெயர்ச்சொல்

  • 1

    இரு துருவங்களிலிருந்தும் பூமியைச் சம அளவில் பிரிக்கக் குறுக்கு வாட்டில் இருப்பதாகக் கொள்ளும் கற்பனைக் கோடு.