தமிழ் நிலநடுக்க மையம் யின் அர்த்தம்

நிலநடுக்க மையம்

பெயர்ச்சொல்

  • 1

    பூமியினுள் தொடங்கிய அதிர்வு, பூமியின் மேற்பரப்பில் அதிகபட்ச விசையுடன் தாக்கும் இடம்.