தமிழ் நிலப்பாவாடை யின் அர்த்தம்

நிலப்பாவாடை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு திருமண ஊர்வலம் அல்லது சவ ஊர்வலத்தில் வெள்ளைச் சேலையையோ வேட்டியையோ நீளமாக விரித்து, அதன் மேல் நடந்துசெல்லும் முறை.

    ‘நிலப்பாவாடை விரித்து அவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்’