தமிழ் நிலப்பிரபுத்துவம் யின் அர்த்தம்

நிலப்பிரபுத்துவம்

பெயர்ச்சொல்

  • 1

    சமமற்ற நில உடைமைப் பின்னணியில் படிநிலையாக்கப்பட்ட சமூகத்தில் நிலவிய பெரும் நில உடைமையாளர்களின் ஆதிக்கம்.

    ‘நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தில் கொத்தடிமை முறையும் இருந்தது’